Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":

Home -- Tamil -- ரோமர்

This page in: -- Afrikaans -- Arabic -- Armenian -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Hebrew -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Malayalam -- Polish -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu -- Yiddish -- Yoruba

Previous Book -- Next Book?

ரோமர் - கர்த்தரே நம்முடைய நீதி

ரோமருக்கு பவுல் எழுதின நிரூபத்திலிருந்து வேதபாடங்கள்

Jump to Chapter: 01 -- 02 -- 03 -- 04 -- 05 -- 06 -- 07 -- 08
Jump to Chapter: 09 -- 10 -- 11 -- 12 -- 13 -- 14 -- 15 -- 16


ஆரம்பம்: வாழ்த்துரை இறைவனுக்கு நன்றி, நிரூபத்தின் நோக்கமாக “இறைவனின் நீதி” வலியுறுத்தப்படுதல் (ரோமர் 1:1-17)
அ) அடையாளப்படுத்துதல் மற்றும் அப்போஸ்தலனின் வாழ்த்துரை (ரோமர் 1:1-7)
ஆ) ரோமை சந்திக்க வேண்டும் என்ற பவுலின் நீண்டகால ஆசை (ரோமர் 1:8-15)
இ) இறைவனுடைய நீதி நிலைநிறுத்தப்படுதல் மற்றும் உறுதியான விசுவாசத்தின் மூலம் நாம் அதை அனுபவித்தல் (ரோமர் 1:16-17)
பகுதி 1 - இறைவனுடைய நீதி எல்லாப் பாவிகளையும் நியாயந்தீர்க்கிறது, கிறிஸ்துவுக்குள் எல்லா விசுவாசிகளையும் நீதிக்குட்படுத்துகிறது, பரிசுத்தப்படுத்துகிறது. (ரோமர் 1:18 - 8:39)
அ - முழு உலகமும் துன்மார்க்கத்தின் கீழ் இருக்கிறது. இறைவன் அனைவரையும் தமது நீதியோடு நியாயந்தீர்க்கிறார் (ரோமர் 1:18 - 3:20)
1. தேசங்களுக்கு எதிரான இறைவனின் கோபம் வெளிப்படுத்தப்படுகிறது (ரோமர் 1:18-32)

2. யூதர்களுக்கு விரோதமாக இறைவனுடைய கோபாக்கினை வெளிப்படுகிறது (ரோமர் 2:1 - 3:20)
அ) மற்றவனை நியாயந்தீர்க்கிறவன் தன்னையே நியாயந்தீர்க்கிறான் (ரோமர் 2:1-11)
ஆ) நியாயப்பிரமாணம் அல்லது மனச்சாட்சி மனிதனை நியாயம்தீர்க்கிறது (ரோமர் 2:12-16)
இ) மனிதன் அறிவினால் அல்ல, செயல்களினால் இரட்சிக்கப்படுகிறான் (ரோமர் 2:17-24)
ஈ) விருத்த சேதனத்தினால் ஆவிக்குரிய பயன் ஒன்றுமில்லை (ரோமர் 2:25-29)

உ) யூதர்கள் பெற்றிருந்த சிலாக்கியங்கள் கோபாக்கினையிலிருந்து அவர்களை விடுவிக்காது (ரோமர் 3:1-8)
3. எல்லாரும் பாவம் செய்து, கெட்டுப்போனார்கள் (ரோமர் 3:9-20)
ஆ - விசுவாசத்தினால் கிடைக்கும் புதிய நீதி அனைத்து மனிதர்களுக்கும் கொடுக்கப்படுகிறது (ரோமர் 3:21 - 4:22)
1. கிறிஸ்துவின் பாவப்பரிகார மரணத்தில் கடவுளுடைய நீதி வெளிப்படுகிறது (ரோமர் 3:21-26)
2. கிறிஸ்துவில் உள்ள விசுவாசத்தினால் நாம் நீதிமான்களாக்கப்படுகிறோம் (ரோமர் 3:27-31)

3. விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுதலைக் குறித்து ஆபிரகாம் மற்றும் தாவீதின் உதாரணங்கள் (ரோமர் 4:1-24)
அ) ஆபிரகாமுடைய விசுவாசம் அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது (ரோமர் 4:1-8)
ஆ) விருத்தசேதனத்தினால் ஒரு மனிதன் நீதிமானாக்கப்படுவதில்லை (ரோமர் 4:9-12)
இ) நாம் நியாயப்பிரமாணத்தினால் அல்ல கிருபையினால் நீதிமான்களாக்கப்படுகிறோம் (ரோமர் 4:13-18)
ஈ) ஆபிரகாமுடைய தைரியமான விசுவாசம் நமக்கு முன்மாதிரி (ரோமர் 4:19-22)

இ - நீதிமானாக்கப்பட்டவர்களுக்கு இறைவனோடும் மனிதர்களோடும் புதிய உறவு ஏற்படுகிறது (ரோமர் 5:1-21)
1. விசுவாசமும் நம்பிக்கையும் அன்பும் ஒரு விசுவாசிக்குள் இருக்கிறது (ரோமர் 5:1-2)
2. உயிர்த்தெழுந்த கிறிஸ்து தம்முடைய நீதியை நம்மில் நிறைவேற்றுகிறார் (ரோமர் 5:6-11)
3. கிறிஸ்துவின் கிருபை மரணம், பாவம், நியாயப்பிரமாணம் ஆகியவற்றை மேற்கொண்டது (ரோமர் 5:12-21)

ஈ - இறைவனுடைய வல்லமை பாவத்தின் வல்லமையில் இருந்து நம்மை விடுவிக்கிறது (ரோமர் 6:1-8:27)
1. விசுவாசி தன்னைப் பாவத்திற்கு மரித்தவனாக நினைத்துக்கொள்கிறார் (ரோமர் 6:1-14)
2. நியாயப்பிரமாணத்திலிருந்து நமக்குக் கிடைக்கும் விடுதலை பாவத்திலிருந்து நமக்குக் கிடைக்கும் விடுதலைக்கு வழிவகுக்கிறது (ரோமர் 6:15-23)

3. நியாயப்பிரமாணத்திலிருந்து விடுவிக்கப்படும்போது நாம் கிறிஸ்துவுக்குச் சேவை செய்யும்படியாக விடுவிக்கப்படுகிறோம் (ரோமர் 7:1-6)
4. நியாயப்பிரமாணம் பாவியைப் பாவம் செய்யத் தூண்டுகிறது (ரோமர் 7:7-13)
5. கிறிஸ்தற்ற மனிதன் எப்போதும் பாவத்திற்கு முன்பாகத் தோற்றுப் போகிறான் (ரோமர் 7:14-25)

6. கிறிஸ்துவுக்குள்ளாக மனிதன் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் நியாயத்தீர்ப்பிலுமிருந்து விடுவிக்கப்படுகிறான் (ரோமர் 8:1-11)
7. பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வாழ்வதால் நாம் இறைவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம் (ரோமர் 8:12-17)
8. மூன்று புலம்பல்கள் (ரோமர் 8:18-27)
உ - நம்முடைய விசுவாசம் என்றென்றும் தொடருகிறது (ரோமர் 8:28-39)
1. இறைவனுடைய மீட்பின் திட்டம் வரப்போகிற மகிமையையே எதிர்பார்த்திருக்கிறது (ரோமர் 8:28-30)
2. கிறிஸ்துவினுடைய சத்தியம் துன்பங்களின் நடுவிலும் இறைவனுடன் நமக்கிருக்கும் ஐக்கியத்தை உறுதிப்படுத்துகிறது (ரோமர் 8:31-39)

பகுதி 2 - இறைவனால் தெரிந்துகொள்ளப்பட்ட, யாக்கோபின் புத்திரர் கடினப்பட்டுபோன பின்பும் இறைவனின் நீதி நிலையானதாக இருக்கிறது (ரோமர் 9:1 - 11:36)
1. தன்னுடைய மக்கள் மீது பவுலின் வாஞ்சை (ரோமர் 9:1-3)
2. தெரிந்துகொள்ளப்பட்ட மக்களின் ஆவிக்குரிய சிலாக்கியங்கள் (ரோமர் 9:4-5)
3. இஸ்ரேலின் பெரும்பான்மையானோர் அவருக்கு எதிராக இருந்தும் இறைவன் நீதியில் நிலைத்திருந்தார் (ரோமர் 9:6-29)
அ) இறைவனின் வாக்குத்தத்தம் ஆபிரகாமின் இயற்கையான சந்ததியை மட்டும் கருத்தில் கொள்ளவில்லை (ரோமர் 9:6-13)
ஆ) இறைவன் எவர் மீது இரக்கம் கொள்கிறாரோ அவர்களை தெரிந்தெடுக்கிறார், எவர்களை கடினப்படுத்த சித்தமாயிருக்கிறாரோ அவர்களை கடினப்படுத்துகிறார் (ரோமர் 9:14-18)
இ) குயவன் மற்றும் அவனது கலம் குறித்த உவமை யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் உரியது (ரோமர் 9:19-29)

4. நியாயப்பிரமாணத்தைக் கடைப்பிடிப்பதினால் அல்ல, விசுவாசத்தினால் மட்டுமே இறைநீதி பெறப்படுகிறது (ரோமர் 9:30-10:21)
அ) விசுவாசத்தினால் வரும் நீதியை யூதர்கள் புறக்கணித்தார்கள், நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரர்களாக இருந்தார்கள் (ரோமர் 9:30-10:3)
ஆ) மற்ற மக்களைவிட இறைவன் இஸ்ரவேல் மக்கள் மீது கொண்டிருந்த கிருபையினால் அவர்களது மீறுதல் அதிகமானது (ரோமர் 10:4-8)
இ) யாக்கோபின் புத்திரர் மத்தியில் நற்செய்தியைக் குறித்த சாட்சியின் முக்கியத்துவம் (ரோமர் 10:9-15)
ஈ) தங்களது அவிசுவாசத்திற்கு இஸ்ரவேலர் பொறுப்புள்ளவர்களா? (ரோமர் 10:16-21)

5. யாக்கோபின் பிள்ளைகளுக்கு இருக்கும் நம்பிக்கை (ரோமர் 11:1-36)
அ) பரிசுத்த மீதமுள்ள ஜனம் நிலைத்திருக்கும் (ரோமர் 11:1-10)
ஆ) விசுவாசிகளில் உள்ள இரட்சிப்பு யாக்கோபின் பிள்ளைகளிடம் பொறாமையை கொண்டு வருகிறதா? (ரோமர் 11: 11-15)
இ) யாக்கோபின் பிள்ளைகள் மீது புறவினத்து விசுவாசிகள் கொண்டிருந்த பெருமையைக் குறித்து எச்சரிக்கை (ரோமர் 11:16-24)
ஈ) இறுதி நாட்களில் யாக்கோபின் பிள்ளைகள் விடுவிக்கப்படுதல் மற்றும் இரட்சிப்பை அடைதலின் இரகசியம் (ரோமர் 11:25-32)
உ) அப்போஸ்தலனின் ஆராதனை (ரோமர் 11:33-36)

பகுதி 3 - கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களின் வாழ்வில் வெளிப்படுகின்ற இறைவனுடைய நீதி
1. இறைவனுக்கு உங்களை முழுமையாக அர்ப்பணிப்பதின் மூலம் உங்கள் வாழ்வில் பரிசுத்தமாக்கப்படுதல் பெறப்படுகின்றது (ரோமர் 12:1)
2. பெருமை கொள்ளாதே, விசுவாசிகள் மத்தியில் உனக்கு அருளப்பட்ட வரத்தினால் ஆண்டவருக்கு பணி செய். (ரோமர் 12:3-8)
3. நாம் சகோதர அன்பை கற்றுக்கொண்டு, அதில் நம்மை பயிற்றுவிக்க வேண்டும் (ரோமர் 12:9-16)
4. உங்கள் பகைவர்கள் மற்றும் எதிராளிகளை நேசியுங்கள் (ரோமர் 12:17-21)

5. மேலான அதிகாரங்களுக்கு கீழ்ப்படிந்திருங்கள் (ரோமர் 13:1-6)
6. மனிதர்களைக் குறித்த கட்டளைகளின் சுருக்கம் (ரோமர் 13:7-10)
7. கிறிஸ்து மறுபடியும் வருகிறார் என்ற அறிவினால் ஏற்படும் நடைமுறை விளைவு (ரோமர் 13:11-14)

8. ரோம் சபையின் சில குறிப்பிட்ட பிரச்சினைகள் (ரோமர் 14:1-12)
9. முக்கியமற்ற காரணங்களுக்காக உங்கள் அயலகத்தாரை கோபப்படுத்தாதிருங்கள் (ரோமர் 14:13-23)

10. எதிர்பாராத பிரச்சினைகளின் போது விசுவாசத்தில் பலமுள்ளோர் எவ்விதம் நடந்துகொள்ள வேண்டும்? (ரோமர் 15:1-5)
11. யூதவிசுவாசிகள் மற்றும் புறவினத்து விசுவாசிகள் இடையேயுள்ள எல்லா வேறுபாடுகளையும் கிறிஸ்து மேற்கொண்டார் (ரோமர் 15:6-13)
பகுதி -3 துணைப்பகுதி - ரோம சபையில் உள்ள தலைவர்களுக்கு பவுலின் குணாதிசயங்களைக் குறித்த சிறப்பு அறிக்கைகள் (ரோமர்15:14 – 16:27)
1. இந்த நிரூபத்தை எழுதிய பவுலின் தகுதித்தன்மை (ரோமர் 15:14-16)
2. பவுலின் ஊழியத்தின் இரகசியம் (ரோமர் 15:17-21)
3. பவுலின் பயணங்களில் அவனுக்கிருந்த எதிர்பார்ப்புகள் (ரோமர் 15: 22-33)

4. ரோம் சபையில் பவுல் அறிந்திருந்த பரிசுத்தவான்களின் பெயர்பட்டியல் (ரோமர் 16:1-9)
5. ரோமில் உள்ள சபையில் பவுலுக்கு தெரிந்திருந்த பரிசுத்தவான்களின் பெயர் பட்டியலின் தொடர்ச்சி (ரோமர் 16:10-16)
6. ஏமாற்றுக்காரர்களுக்கு எதிரான எச்சரிக்கை (ரோமர் 16:17-20
7. பவுலின் உடன் ஊழியர்களின் வாழ்த்துகள் (ரோமர் 16:21-24)
8. 8. நிரூபத்தின் முடிவில் பவுலின் ஆசீர்வாதம் (ரோமர் 16:25-27)

www.Waters-of-Life.net

Page last modified on August 11, 2021, at 08:12 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)