Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Acts
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Azeri -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Igbo -- Indonesian -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu -- Uzbek -- Yiddish -- Yoruba

Previous Book -- Next Book

அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி

அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்

Jump to Chapter: 01 -- 02 -- 03 -- 04 -- 05 -- 06 -- 07 -- 08 -- 09 -- 10 -- 11 -- 12 -- 13 -- 14
Jump to Chapter: 15 -- 16 -- 17 -- 18 -- 19 -- 20 -- 21 -- 22 -- 23 -- 24 -- 25 -- 26 -- 27 -- 28

பகுதி 1 - எருசலேம், யூதேயா, சமாரியா மற்றும் சிரியா ஆகிய பகுதிகளில் இயேசு கிறிஸ்துவின் திருச்சபை அடித்தளமிடல் - பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்பட்ட அப்போஸ்தலனாகிய பேதுருவின் திருப்பணி (அப்போஸ்தலர் 1 - 12)
அ - எருசலேமில் ஆதித்திருச்சபையின் தோற்றமும் வளர்ச்சியும் (அப்போஸ்தலர் 1 - 7)
1. அப்போஸ்தலர் நடபடிகளுக்கான அறிமுகமும் கிறிஸ்துவின் இறுதி வாக்குத்தத்தமும் (அப்போஸ்தலர் 1:1-8)
2. கிறிஸ்துவின் பரமேறுதல் (அப்போஸ்தலர் 1:9-12)
3. பரிசுத்த ஆவியானவருக்காக காத்திருப்பதற்காக தெரிவுசெய்யப்பட்டவர்கள் (அப்போஸ்தலர் 1:13-14)
4. பாவியான யூதாஸின் இடத்தில் மத்தியா தெரிவு செய்யப்படுதல் (அப்போஸ்தலர் 1:15-26)

5. பெந்தகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்படுதல் (அப்போஸ்தலர் 2:1-13)
6. பெந்தகொஸ்தே நாளில் பேதுருவின் பிரசங்கம் (அப்போஸ்தலர் 2:14-36)
7. அப்போஸ்தலருடைய பணியினால் ஏற்பட்ட பயன் (அப்போஸ்தலர் 2:37-41)
8. ஆதித் திருச்சபையின் ஆவிக்குரிய வாழ்க்கை (அப்போஸ்தலர் 2:42-47)

9. சப்பாணி சுகமாக்கப்படுதல் (அப்போஸ்தலர் 3:1-10)
10. தேவாலயத்தில் பேதுருவின் பிரசங்கம் (அப்போஸ்தலர் 3:11-26)

11. பேதுருவும் யோவானும் சிறையிலடைக்கப்படுதல், நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படுதல் (அப்போஸ்தலர் 4:1-22)
12. திருச்சபையின் பொதுவான விண்ணப்பம் (அப்போஸ்தலர் 4:23-31)
13. சபை மக்கள் அனைத்தையும் பொதுவாக வைத்திருத்தல் (அப்போஸ்தலர் 4:32-37)

14. அனனியா; சப்பீராளின் மரணம் (அப்போஸ்தலர் 5:1-11)
15. எழுப்புதல் மற்றும் அநேகர் சுகமாகுதல் (அப்போஸ்தலர் 5:12-16)
16. அப்போஸ்தலர்கள் சிறையிலடைக்கப்படுதலும் தூதர் அவர்களை விடுவித்தலும் (அப்போஸ்தலர் 5:17-25)
17. ஆலோசனைச் சங்கம் முன்பு அப்போஸ்தலர்கள் (அப்போஸ்தலர் 5:26-33)
18. கமாலியேலின் ஆலோசனையும் அப்போஸ்தலர்கள் அடிக்கப்படுதலும் (அப்போஸ்தலர் 5:34-42)

19. திருச்சபை நிறுவனமும், ஏழு உதவிக்காரர்களை தெரிந்தெடுத்தலும் (அப்போஸ்தலர் 6:1-7)
20. ஸ்தேவானின் வலிமைமிக்க சாட்சி (அப்போஸ்தலர் 6:8-15)

21. ஸ்தேவானின் தன்னிலை வாதம் (அப்போஸ்தலர் 7:1-53)
அ) முற்பிதாக்களின் நாட்களைக் குறித்த விபரம் (அப்போஸ்தலர் 7:1-19)
ஆ) மோசேயின் நாட்கள் (அப்போஸ்தலர் 7:20-43)
இ) ஆசரிப்புக் கூடார கூடுகை, இறைவனின் ஆலயம் நிறுவப்படுதல் (அப்போஸ்தலர் 7:44-50)
ஈ) கடினமான மக்கள் மீது குற்றச்சாட்டு (அப்போஸ்தலர் 7:51-53)

உ) திறக்கப்பட்ட பரலோகத்தை ஸ்தேவான் காணுதல் மற்றும் அவன் கல்லெறியப்படுதல்; முதல் இரத்தசாட்சியாக மாறுதல் (அப்போஸ்தலர் 7:54 - 8:1)
ஆ - சமாரியா, சீரியா பகுதிகளில் இரட்சிப்பின் நற்செய்தியின் விரிவாக்கம் மற்றும் புற இனத்தவரின் மனமாற்றங்களின் ஆரம்பம் (அப்போஸ்தலர் 8 - 12)
1. எருசலேமில் உள்ள கிறிஸ்தவ சபையின் முதல் உபத்திரவமும் சமாரியா முழுவதும் விசுவாசிகள் சிதறிப்போகுதலும் (அப்போஸ்தலர் 8:1-8)
2. மாயவித்தைக்காரன் சீமோனும், சமாரியாவின் பேதுரு மற்றும் யோவான் செய்த பணிகளும் (அப்போஸ்தலர் 8:9-25)
3. மனமாற்றம் மற்றும் எத்தியோப்பிய பொக்கிஷக்காரனின் ஞானஸ்நானம் (அப்போஸ்தலர் 8:26-40)

4. தமஸ்குவிற்கு அருகில் சவுலுக்கு கிறிஸ்து காட்சியளித்தல் (அப்போஸ்தலர் 9:1-5)
5. அனனியாவின் கரத்தினால் சவுல் ஞானஸ்நானம் எடுத்தல் (அப்போஸ்தலர் 9:6-19அ)
6. தமஸ்குவில் சவுல் பிரசங்கத்திலும், அவனுக்கு யூதர்களால் நேரிட்ட துன்புறுத்தல்களும் (அப்போஸ்தலர் 9:19ஆ-25)
7. பவுலும் எருசலேமிலிருந்த அப்போஸ்தலர்களும் முதல் முறையாகச் சந்தித்தல் (அப்போஸ்தலர் 9:26-30)
8. பேதுருவின் கரத்தினால் செய்யப்பட்ட கிறிஸ்துவின் அற்புத செயல்கள் (அப்போஸ்தலர் 9:31-43)

9. நூற்றுக்கதிபதியாகிய கொர்னேலியுவின் மனமாற்றத்தின் மூலமாக புறவினத்திற்கான நற்செய்திப் அறிவிக்கப்படுவது ஆரம்பித்தல் (அப்போஸ்தலர் 10:1 - 11:18)

10. அந்தியோகியாவில் புறவினத்துத் திருச்சபை நிறுவப்படுதல் (அப்போஸ்தலர் 11:19-30)

11. எருசலேமிலிருந்த திருச்சபைகளை அகிரிப்பா அரசன் துன்புறுத்துதல் (அப்போஸ்தலர் 12:1-6)
12. தேவதூதன் மூலமாக பேதுரு விடுவிக்கப்படுதல் (அப்போஸ்தலர் 12:7-17)
13. ஏரோதின் கோபமும் மரணமும் (அப்போஸ்தலர் 12:18-25)

பகுதி 2 - புறவினத்தாருக்கு நற்செய்தி அறிவித்தலைப் பற்றிய அறிக்கையும் அந்தியோகியா முதல் ரோமாபுரிவரை திருச்சபைகள் நாட்டப்படுதலும் - பரிசுத்த ஆவியானவரினால் கட்டளையிடப்பட்டிருந்த அப்போஸ்தலனாகிய பவுலின் ஊழியத்தினால் (அப்போஸ்தலர் 13 - 28)
அ - முதலாவது மிஷனரிப் பயணம் (அப்போஸ்தலர் 13:1 - 14:28)
1. அருட்பணிக்காக பவுலையும் பரனபாவையும் பிரித்து விடுதல் (அப்போஸ்தலர் 13:1-3)
2. சீப்புரு தீவில் பிரசங்கித்தல் (அப்போஸ்தலர் 13:4-12)
3. அனடோலியாவின் அந்தியோகியாவில் பிரசங்கித்தல் (அப்போஸ்தலர் 13:13-52)

4. இக்கோனியாவில் சபை ஸ்தாபிக்கப்படுதல் (அப்போஸ்தலர் 14:1-7)
5. லீஸ்திராவில் சபை ஸ்தாபிக்கப்படுதல் (அப்போஸ்தலர் 14:8-20)
6. தெர்பையில் ஊழியம், புதிதான சபைகளை உறுதிப்படுத்த திரும்புதல் (அப்போஸ்தலர் 14:21-23)
7. சீரியாவில் உள்ள அந்தியோகியாவிற்கு திரும்புதல், அங்கு சகோதரர்களுக்கு ஊழியத்தைக் குறித்த அறிக்கையை சமர்ப்பித்தல் (அப்போஸ்தலர் 14:24-28)

ஆ - எருசலேமில் அப்போஸ்தலரின் ஆலோசனைக் குழு (அப்போஸ்தலர் 15:1-35)
இ - இரண்டாவது மிஷெனரி பயணம் (அப்போஸ்தலர் 15:36 - 18:22)
1. பவுல் பர்னபாவை விட்டுபிரிதல் (அப்போஸ்தலர் 15:36-41)

2. சிரியா மற்றும் அனடோலியாவின் சபைகளை திடப்படுத்துதல்: தீமோத்தேயுவை ஊழியத்திற்காக தெரிந்தெடுத்தல் (அப்போஸ்தலர் 16:1-5)
3. ஆசிய பிராந்தியத்தில் இருந்த பித்தினியாவிற்குள் அப்போஸ்தலர்கள் நுழைவதை பரிசுத்த ஆவியானவர் தடுத்தல் (அப்போஸ்தலர் 16:6-10)
4. பிலிப்பு பட்டணத்தில் சபை ஸ்தாபிக்கப்படுதல் (அப்போஸ்தலர் 16:11-34)

5. தெசலோனிக்கேயாவில் திருச்சபையை நாட்டுதல் (அப்போஸ்தலர் 17:1-9)
6. பெரோயா பட்டணத்தில் திருச்சபையை நாட்டுதல் (அப்போஸ்தலர் 17:10-15)
7. அத்தேனே பட்டணத்தில் பவுல் (அப்போஸ்தலர் 17:16-34)

8. கொரிந்துவில் திருச்சபையை நிறுவுதல் (அப்போஸ்தலர் 18:1-17)
9. எருசலேமிற்கும் அந்தியோகியாவிற்கும் பவுல் திரும்புதல் (அப்போஸ்தலர் 18:18-22)
ஈ - மூன்றாவது அருட்பணி பயணம் (அப்போஸ்தலர் 18:23 - 21:14)
1. அனதோலியாவில் பவுல் – கொரிந்துவிலும் எபேசுவிலும் அப்பொல்லோ (அப்போஸ்தலர் 18:23-28)

2. எபேசுவில் ஏற்பட்ட ஆன்மீக எழுப்புதல் (அப்போஸ்தலர் 19:1-20)
3. அப்போஸ்தலனாகிய பவுல் எருசலேமிற்குத் திரும்பவும், அங்கிருந்து ரோமாபுரிக்குச் செல்லவும் திட்டமிடுதல் (அப்போஸ்தலர் 19:21-22)
4. வெள்ளித் தட்டார்களினால் எபேசுவில் ஏற்பட்ட கலகம் (அப்போஸ்தலர் 19:23-41)

5. மக்கதோனியா மற்றும் கிரேக்கத்திற்கு பவுலின் இறுதிப் பயணம் (அப்போஸ்தலர் 20:1-3)
6. கொரிந்துவில் பவுலைக் கொல்ல திட்டமிடுதல் – எருசலேமிற்கு பவுலுடன் இணைந்து பயணம் செய்தவர்களின் பெயர்கள் (அப்போஸ்தலர் 20:3-5)
7. இரவு பிரசங்கமும், துரோவாவில் கர்த்தருடைய பந்தியும் (அப்போஸ்தலர் 20:6-12)
8. துரோவாவில் இருந்து மிலேத்துவிற்கு பயணம் (அப்போஸ்தலர் 20:13-16)
9. பிஷப்மார்கள் மற்றும் மூப்பர்களுக்கு பவுல் அளித்த பிரசங்கம் (அப்போஸ்தலர் 20:17-38)

10. அனடோலியாவில் இருந்து லெபனோனிற்கு கப்பற் பயணம் (அப்போஸ்தலர் 21:1-6)
11. தீருவிலிருந்து செசரியாவுக்கு பயணம் (அப்போஸ்தலர் 21:7-14)
உ - எருசலேமிலும் செசரியாவிலும் பவுல் சிறையிலிடப்படுதல் (அப்போஸ்தலர் 21:15 - 26:32)
1. பவுல் எருசலேமிற்கு வந்து, சகோதரர்களிடம் அவனுடைய ஊழியம் குறித்து பேசுதல் (அப்போஸ்தலர் 21:15-20)
2. நியாயப்பிரமாணத்தின்படி விருத்தசேதனத்தை பவுல் ஏற்றுக்கொள்ளுதல் (அப்போஸ்தலர் 21:20-26)
3. யூதர்கள் பவுலைத் தாக்கினார்கள், ரோம போர்வீரர்கள் அவனை காப்பாற்றினார்கள் (அப்போஸ்தலர் 21:27-40)

4. தனது தேச மக்கள் முன்பு பவுலின் வாதம் (அப்போஸ்தலர் 22:1-29)

5. யூதர்களின் ஆலோசனைச் சங்கம் (அப்போஸ்தலர் 22:30 - 23:10)
6. இரவு நேரத்தில் பவுலுக்கு கிறிஸ்து காட்சியளித்தல் (அப்போஸ்தலர் 23:11)
7. பவுலுக்கு எதிராக செலோத்தே பிரிவினரின் சதித்திட்டம் (அப்போஸ்தலர் 23:12-22)
8. பவுல் எருசலேமிலிருந்த செசரியாவிற்கு மாற்றப்படுதல் (அப்போஸ்தலர் 23:23-35)

9. செசரியாவில் முதலாவது விசாரணை (அப்போஸ்தலர் 24:1-23)
10. பவுல் ஆளுனரையும் மனைவியையும் தனியாகச் சந்தித்தல் (அப்போஸ்தலர் 24:24-27)

11. புதிய ஆளுனருக்கு முன்பாக பவுல் இரண்டாம் முறை விசாரிக்கப்படுதல் (அப்போஸ்தலர் 25:1-12)
12. இரண்டாம் அகிரிப்பாவிற்கும் அவனுடைய அரச பரிவாரங்களுக்கும் முன்பாக பவுல் (அப்போஸ்தலர் 25:13 - 26:32)


ஊ - செசரியாவிலிருந்து ரோமாபுரிக்கு கடல் பயணம் (அப்போஸ்தலர் 27:1 - 28:31)
1. முதலில் சீதோனுக்கும் பிறகு கிரேத்தாவுக்கும் செல்லுதல் (அப்போஸ்தலர் 27:1-13)
2. கடலில் ஏற்பட்ட புயலும் மால்தாவில் ஏற்பட்ட கப்பற்சேதமும் (அப்போஸ்தலர் 27:14-44)

3. மெலித்தாவில் குளிர்காய்தல் (அப்போஸ்தலர் 28:1-10)
4. வசந்த காலத்தில் ரோமாபுரியை நோக்கிப் பயணித்தல் (அப்போஸ்தலர் 28:11-14)
5. ரோமாபுரியில் பவுலுடைய பணியில் தொடக்கம் (அப்போஸ்தலர் 28:15-31)

www.Waters-of-Life.net

Page last modified on March 04, 2014, at 12:58 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)